தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11019

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

11019. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஸயீத் (ரலி)

أبو سعيد الخدري

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்

தந்தை பெயர்: மாலிக் பின் ஸினான்

வம்சம்: அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் ஆகும். இவர் அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 74 இல் மதீனாவிலேயே மரணமடைந்தார்.

உஹத் போரில் பங்கேற்க சிறுவராக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அகழ் போர் மற்றும் பைஅத்துர் ரிழ்வான் ஆகியவற்றில் பங்கேற்றார். மதீனாவின் முஃப்தியாகவும் பணியாற்றினார்.

இவர் 1170 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), மாலிக் பின் ஸினான், கதாதா பின் அன்னுஃமான், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபூ தாலிப், ஸைத் பின் ஸாபித், அபூ கதாதா பின் ரப்ஈ, அப்துல்லாஹ் பின் ஸலாம், உஸைத் பின் ஹுளைர் பின் ஸம்மாக், இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸைனப் பின்த் கஅப் பின் அஜ்ரா அல்அன்ஸாரிய்யா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் ஸாபித், ஸயீத் பின் அல்முஸய்யிப், தாரிக் பின் ஷிஹாப், அபுத் துஃபைல், அதா பின் அபூ ரபாஹ், அதா பின் யஸார், முஜாஹித் பின் ஜப்ர்

வேறு பெயர்கள்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்


ஆதாரம்: muslimscholars.info (38) · Should verify


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ النَّاجِيُّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، ثُمَّ جَاءَ رَجُلٌ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا – أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا – فَيُصَلِّيَ مَعَهُ» قَالَ: فَصَلَّى مَعَهُ رَجُلٌ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10596.
Musnad-Ahmad-Shamila-11019.
Musnad-Ahmad-Alamiah-10596.
Musnad-Ahmad-JawamiulKalim-10806.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11019, 11408, 11613, 11808, தாரிமீ-1408, 1409, அபூதாவூத்-574, திர்மிதீ-220, இப்னு குஸைமா-1632, இப்னு ஹிப்பான்-2397, 2398, 2399, ஹாகிம்-758,


2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க: அஹ்மத்-22189, 22316,

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க: தாரகுத்னீ-1081, அல்அவ்ஸத்-7286,

4 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க: அபீஷைபா-6660, குப்ரா பைஹகீ-5014,

5 . வலீத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரஹ்) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க: அஹ்மத்-22315,


…..

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.