தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11613

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாராவது இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்ய மாட்டீர்களா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 11613)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَسْوَدُ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ ، عَنْ أَبِي سَعِيدٍ،

أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11613.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-11399.




மேலும் பார்க்க: அஹ்மத்-11019 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.