நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 11019)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ النَّاجِيُّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، ثُمَّ جَاءَ رَجُلٌ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا – أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا – فَيُصَلِّيَ مَعَهُ» قَالَ: فَصَلَّى مَعَهُ رَجُلٌ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10596.
Musnad-Ahmad-Shamila-11019.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10806.
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-11019 , 11408 , 11613 , 11808 , தாரிமீ-1408 , 1409 , அபூதாவூத்-574 , திர்மிதீ-220 , இப்னு குஸைமா-1632 , இப்னு ஹிப்பான்-2397 , 2398 , 2399 , ஹாகிம்-758 ,
2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: அஹ்மத்-22189 , 22316 ,
3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: தாரகுத்னீ-1081 , அல்அவ்ஸத்-7286 ,
4 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: அபீஷைபா-6660 , குப்ரா பைஹகீ-5014 ,
5 . வலீத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரஹ்) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: அஹ்மத்-22315 ,
…..
சமீப விமர்சனங்கள்