ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-22315 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
(முஸ்னது அஹ்மத்: 22316)حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنْ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ وَقَالَ:
«هَذَانِ جَمَاعَةٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22316.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21727.
إسناد شديد الضعف فيه علي بن يزيد الألهاني وهو منكر الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அலீ பின் யஸீத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-11019 .
சமீப விமர்சனங்கள்