தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-574

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 199

பள்ளியில் இரண்டாவது தடவை ஜமாஅத் நடத்துவது.

(பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக (தொழும் – அல்லது தொழ நின்ற) மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

(அபூதாவூத்: 574)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سُلَيْمَانَ الْأَسْوَدِ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-487.
Abu-Dawood-Shamila-574.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-486.




மேலும் பார்க்க: அஹ்மத்-11019 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.