ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
(பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக தொழ நின்ற மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
(ஸுனன் தாரிமீ: 1408)أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَسْوَدُ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي وَحْدَهُ فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا، فَيُصَلِّي مَعَهُ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1408.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1337.
சமீப விமர்சனங்கள்