அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
(daraqutni-1421: 1421)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ , ثنا الْحَسَّانِيُّ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا وَكِيعٌ , ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ , حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَلَّامٍ , ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى , قَالَا: ثنا سُفْيَانُ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ , عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ , عَنْ عَلِيٍّ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِفْتَاحُ الصَّلَاةِ الطَّهُورُ , وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ , وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»
وَقَالَ عُبَيْدُ اللَّهِ: وَإِحْرَامُهَا وَإِحْلَالُهَا
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1421.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1241.
சமீப விமர்சனங்கள்