நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.
நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாள் (பெருநாள் தொழுதுவிட்டு) திரும்பும்வரை உணவு உண்ணமாட்டார்கள்.
(பெருநாள் தொழுத பின்பு) தனது குர்பானி பிராணியி(ன் இறைச்சியி)லிருந்து உண்பார்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி)
(daraqutni-1715: 1715)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ , ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ , وَأَبُو عَاصِمٍ , قَالَا: نا ثَوَابُ بْنُ عُتْبَةَ , وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ بْنِ السَّمَّاكِ , ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , ثنا ثَوَابُ بْنُ عُتْبَةَ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ , عَنْ أَبِيهِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ , وَكَانَ لَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ شَيْئًا حَتَّى يَرْجِعَ
فَيَأْكُلُ مِنْ أُضْحِيَّتِهِ»
وَقَالَ عَبْدُ الصَّمَدِ: «حَتَّى يَذْبَحَ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1715.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1505.
சமீப விமர்சனங்கள்