தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2835

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு பழம் அதன் பக்குவத்தை அடையும் வரையும் இன்னும் கால்நடையின் முதுகின் மீதுள்ள முடியையும் (அறுப்பதுக்கு முன்) இன்னும் மடுவிலுள்ள பாலையும் இன்னும் பாலிலுள்ள நெய்யையும் விற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(daraqutni-2835: 2835)

ثنا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , نا عَلِيُّ بْنُ شُعَيْبٍ , نا يَعْقُوبُ الْحَضْرَمِيُّ , حَدَّثَنِي عُمَرُ بْنُ فَرُّوخَ , عَنْ خُبَيْبِ بْنِ الزُّبَيْرِ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُبَاعَ الثَّمَرَةُ حَتَّى تَبِيَّنَ صَلَاحُهَا , أَوْ يُبَاعَ صُوفٌ عَلَى ظَهْرٍ , أَوْ لَبَنٌ فِي ضَرْعٍ , أَوْ سَمْنٌ فِي لَبَنٍ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2835.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2487.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2247, 3173, 3361, இப்னு ஹிப்பான்-4988, தாரகுத்னீ-2411, 2835, 2836, 2837, 2838, 2840, ஹாகிம்-2261,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.