தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1147

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 

தாரிமீ கூறுகிறார்:

இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவே மனனம் செய்துள்ளேன். ஆனால் இன்னார் இன்னார் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றல்ல என்று கூறுகின்றனர் என்று ஷுஃபா கூறினார்…

(ஸுனன் தாரிமீ: 1147)

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،

فِي الَّذِي يَغْشَى امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»

قَالَ شُعْبَةُ: أَمَّا حِفْظِي فَهُوَ مَرْفُوعٌ، وَأَمَّا فُلَانٌ وَفُلَانٌ، فَقَالَا: غَيْرُ مَرْفُوعٍ.
قَالَ بَعْضُ الْقَوْمِ: حَدِّثْنَا بِحِفْظِكَ وَدَعْ مَا قَالَ فُلَانٌ وَفُلَانٌ. فَقَالَ: وَاللَّهِ مَا أُحِبُّ أَنِّي عُمِّرْتُ فِي الدُّنْيَا عُمُرَ نُوحٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنِّي حَدَّثْتُ بِهَذَا، أَوْ سَكَتُّ عَنْ هَذَا قَالَ أَبُو مُحَمَّدٍ: «عَبْدُ الحَمِيدِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ الرَّحمَنِ بْنِ زَيدِ بْنِ الخَطَّابِ، وَكَانَ وَالِيَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَلَى الْكُوفَةِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-1087.
Darimi-Shamila-1147.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1088.




  • மேற்கண்ட செய்தி இப்னு அப்பாஸ் (ரலி)  அவர்களின் கூற்றாக இங்கு வந்திருந்தாலும் வேறு அறிவிப்புகளில் நபி ஸல் அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (பார்க்க: அபூதாவூத்-264 )

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.