தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1677

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

செல்வத்தில் ஸகாத் அல்லாத கடமைகள்.

உங்களின் செல்வங்களில் ஸகாத் அல்லாத (ஏனைய) கடமைகளும் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1677)

بَابُ مَا يَجِبُ فِي مَالٍ سِوَى الزَّكَاةِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الطُّفَيْلِ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ عَامِرٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ فِي أَمْوَالِكُمْ حَقًّا سِوَى الزَّكَاةِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1677.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-659 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.