ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
(ஸுனன் தாரிமீ: 555)
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ رَاشِدٍ، حَدَّثَنِي فُلَانٌ الْعُرَنِيُّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
«لَا يَدَعُ اللَّهُ الْعِبَادَ يَوْمَ الْقِيَامَةِ، يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ، حَتَّى يَسْأَلَهُمْ عَنْ أَرْبَعٍ، عَمَّا أَفْنَوْا فِيهِ أَعْمَارَهُمْ، وَعَمَّا أَبْلَوْا فِيهِ أَجْسَادَهُمْ، وَعَمَّا كَسَبُوا، وفِيما أَنْفَقُوا، وَعَمَّا عَمِلُوا، فِيمَا عَلِمُوا»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-555.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-539.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் முஆத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-8854-உரைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: தாரிமீ-556 .
சமீப விமர்சனங்கள்