தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-796

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

796. நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

ஆயிஷா (ரலி)

நபித்தோழி, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.


أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنْ هِشَامٍ صَاحِبِ الدَّسْتَوَائِيِّ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-796.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-764.



إسناد حسن ، رجاله رجال مسلم

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹம்மாத் பின் ஸுலைமான் சுமாரானவர் என்பதால் இது ஹஸன் தரம் என சிலர் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க : புகாரி-1927 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.