தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-797

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

797. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(ஸுனன் தாரிமீ: 797)

أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ الْبَصْرِيُّ رَوْحُ بْنُ أَسْلَمَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-797.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-765.



إسناد ضعيف فيه روح بن أسلم الباهلي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ரவ்ஹு பின் அஸ்லம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-1927 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.