ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(ஹாகிம்: 4168)
حَدَّثَنِي أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بَالَوَيْهِ، ثنا أَبُو الْمُثَنَّى الْعَنْبَرِيُّ، ثنا يَحْيَى بْنُ مَعِينٍ، ثنا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ مُجَالِدٍ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنِّي خَاتَمُ أَلْفِ نَبِيٍّ أَوْ أَكْثَرَ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4168.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஜாலித் பின் ஸயீத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-11752 .
சமீப விமர்சனங்கள்