(முஸ்னது அஹ்மத்: 11752)
قَالَ عَبْدُ اللَّهِ: وَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي كِتَابِ أبي بِخَطِّ يَدِهِ: حَدَّثَنَا عَبْدُ الْمُتَعَالِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ، حَدَّثَنَا مُجَالِدٌ، عَنْ أَبِي الْوَدَّاكِ، قَالَ:
قَالَ لِي أَبُو سَعِيدٍ: هَلْ يُقِرُّ الْخَوَارِجُ بِالدَّجَّالِ؟ فَقُلْتُ: لَا. فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي خَاتَمُ أَلْفِ نَبِيٍّ، وَأَكْثَرُ مَا بُعِثَ نَبِيٌّ يُتَّبَعُ، إِلَّا قَدْ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ، وَإِنِّي قَدْ بُيِّنَ لِي مِنْ أَمْرِهِ مَا لَمْ يُبَيَّنْ لِأَحَدٍ، وَإِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، وَعَيْنُهُ الْيُمْنَى عَوْرَاءُ جَاحِظَةٌ، وَلَا تَخْفَى كَأَنَّهَا نُخَامَةٌ فِي حَائِطٍ مُجَصَّصٍ، وَعَيْنُهُ الْيُسْرَى كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ، مَعَهُ مِنْ كُلِّ لِسَانٍ، وَمَعَهُ صُورَةُ الْجَنَّةِ خَضْرَاءُ، يَجْرِي فِيهَا الْمَاءُ، وَصُورَةُ النَّارِ سَوْدَاءُ تَدَّاخَنُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11752.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35116-முஜாலித் பின் ஸயீத் பற்றி சிலர் நம்பகமானவர் என்றும் சிலர் நினைவாற்றலில் பலவீனமானவர் என்றும், சிலர் ஆதாரம் கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
- மேலும் இதல் வரும் ராவீ-26356-அப்துல் முதஆல் அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/24)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஜாலித் பின் ஸயீத் —> அபுல்வத்தாக் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னுஅபீ ஷைபா-37465 , அஹ்மத்-11752 , ஹாகிம்-4168 ,
- அதிய்யா பின் ஸஃத் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1074 , ஹாகிம்-8621 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-21546 .
Idhil mujalid enraa balaveenamana arvipaalar erukinraar
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். இந்தக் கருத்தில் வரும் செய்திகளை தொகுக்கும் பணி நடைபெறுகிறது.