பாடம்:
நபி (ஸல்) அவர்கள், நபி என்பதற்கு அடையாளமாக இருந்த இறை அற்புதமான நபித்துவ முத்திரை பற்றிய உண்மை நிலை.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் முதுகில் (தோள்பட்டை அருகில்) நபித்துவ முத்திரை, கலிமண் குண்டு போன்று (அவர்களது உடலின் நிறத்திலேயே) இருந்தது.
மேலும் அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (முஹம்மத்-ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று எழுதப்பட்டிருந்தது.
(இப்னு ஹிப்பான்: 3001)ذِكْرُ حَقِيقَةِ الْخَاتَمِ الَّذِي كَانَ لِلنَّبِيِّ صَلى الله عَلَيه وسَلم مُعْجِزَةً لِنُبُوَّتِهِ.
أَخبَرنا نَصْرُ بْنُ الْفَتْحِ بْنِ سَالِمٍ الْمُرَبَّعِيُّ الْعَابِدُ، بِسَمَرْقَنْدَ، حَدثنا رَجَاءُ بْنُ مُرَجَّى الْحَافِظُ، حَدثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَاضِي سَمَرْقَنْدَ، حَدثنا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:
كَانَ خَاتَمُ النُّبُوَّةِ فِي ظَهْرِ رَسُولِ اللهِ صَلى الله عَلَيه وسَلم مِثْلَ الْبُنْدُقَةِ مِنْ لَحْمٍ عَلَيْهِ، مَكْتُوبٌ مُحَمَّدُ رَسُولِ اللهِ.
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3001.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-6437.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இமாம்
2 . நஸ்ர் பின் ஃபத்ஹ்
3 . ரஜாஉ பின் முரஜ்ஜாஃ
4 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்
5 . இப்னு ஜுரைஜ்
6 . அதாஉ பின் அபூரபாஹ்
7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46461-நஸ்ர் பின் ஃபத்ஹ் என்பவர் பற்றி யாரும் பலவீனமானவர் என்று கூறவில்லை என இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் மேற்கண்ட செய்தியை அறிவித்திருப்பதால் இதை இவர் இட்டுக்கட்டியுள்ளார் என்று கருதுகிறேன் என்று கூறிவிட்டு இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே (இவரைப் பற்றி விமர்சனம் இல்லை என்பதால்) பலமானவர் என்று கூறியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை முன்னுள்ளவர்கள் யாரும் பலவீனமானவர் என்று கூறவில்லை. எனவே இவர் அறிவிக்கும் செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுவது சரியல்ல. மற்ற பலமான செய்திகளில் இரண்டாவது பகுதி இல்லை என்பதால் அவைகளுக்கு மாற்றமாக இருப்பதால் இது ஷாத் ஆகும் என்று கூறியுள்ளார். - மேலும், கடிதங்களுக்கு முத்திரையிட பயன்படுத்தப்படும் காதம்-மோதிரத்தையும், நபித்துவ முத்திரையான கட்டியையும் சேர்த்து சில அறிவிப்பாளர்கள் தவறாக புரிந்துக் கொண்டனர் என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-8/265)
- இவ்வாறு தவறாக புரிந்துக் கொண்டவர், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவராக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்: அல்ஜாமிஉல் காமில்-1/558)
- மேலும், இதில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களை பார்த்துள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்மராஸீல்-565, அல்இக்மால்-9/241, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/348)
எனவே இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி பலவீனமானது.
7 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-3001,
இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4682.
சமீப விமர்சனங்கள்