தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3162

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ருகளை பூசுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

கப்ருகளை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:..

சுண்ணாம்புக் கலவையால் பூசுவது என்ற பொருள் கொண்ட “அல்ஜஸ்ஸு-ஜஸ்ஸஸ” என்பதற்கு “அல்கஸ்ஸது-கஸ்ஸஸ” என்றும் கூறுவர்.

 

(இப்னு ஹிப்பான்: 3162)

ذِكْرُ الزَّجْرِ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ يَزِيدَ السَّيَّارِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقَصَّصَ الْقُبُورُ»

قَالَ: «وَكَانُوا يُسَمَّوْنَ الْجِصَّ: الْقَصَّةَ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3162.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3241.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.