ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஃஸுப்ஹுக்கு முன் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது வலது புறம்) ஒருக்களித்து படுத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1199)حَدَّثَنَا عُمَرُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1199.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1189.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31894-உமர் பின் ஹிஷாம் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இவரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மக்பூல் தரத்தில் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-5015) - இந்தக் கருத்தில் சரியான செய்திகளும் உள்ளன.
மேலும் பார்க்க: அபூதாவூத்-1261 .
சமீப விமர்சனங்கள்