ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் வேறு எந்த தொழுகையையும் தொழவில்லை.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(இப்னுமாஜா: 1292)حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيُّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا فِي عِيدٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1292.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1282.
சமீப விமர்சனங்கள்