ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எனது தந்தையான) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்ற தகவல் தெரிந்தபோது) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள்.
(இப்னுமாஜா: 1393)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ:
«لَمَّا تَابَ اللَّهُ عَلَيْهِ خَرَّ سَاجِدًا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1393.
Ibn-Majah-Alamiah-1383.
Ibn-Majah-JawamiulKalim-1383.
சமீப விமர்சனங்கள்