தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1537

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

‘நஜ்ஜாஷி மன்னர் நீங்கள் இல்லாத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

(இப்னுமாஜா: 1537)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ بِهِمْ فَقَالَ: «صَلُّوا عَلَى أَخٍ لَكُمْ مَاتَ بِغَيْرِ أَرْضِكُمْ» قَالُوا: مَنْ هُوَ؟ قَالَ: «النَّجَاشِيُّ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1526.
Ibn-Majah-Shamila-1537.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




5 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா பின் அஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-16145 , 16146 , 16147 , இப்னு மாஜா-1537 , அல்முஃஜமுல் கபீர்-3046 , 3047 , 3048 ,

மேலும் பார்க்க: புகாரி-1245 .

3 comments on Ibn-Majah-1537

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? புரியும் படி கூறவும்.

  1. *காயிப் ஜனாஸா தொழுகை சம்பந்தமாக உருவாக்கப்பட்ட பொய்யான செய்தி*

    ‘நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

    நூல்கள் : அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561, இப்னு மாஜா 1526

    இது பொய்யாக உருவாக்கப்பட்ட செய்தி. இப்படி ஒரு நபிமொழி ஹதீஸ் கிரந்தங்களில் இல்லை.

    இவ்வாறு மொழி பெயர்த்த அந்த அறிவாளி! யார்?

    உங்கள் நாடு அல்லாத வேறு நாட்டில்

    அல்லது உங்கள் பகுதி அல்லாத வேறு பகுதியில்

    மரணித்து விட்ட உங்கள் சகோதரருக்காக தொழுகுங்கள் என்றுதான் ஹதீஸில் உள்ளது.

    நஜ்சி மன்னருக்கு முஸ்லிம்கள் யாரும் தொழ வைக்கவில்லை எனவே தொழுகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

    அஸ்ஸலாமு அலைக்கும் இப்படியான ஒரு செய்தி வலைத்தளத்தில் பார்த்தேன் அதற்கான உங்கள் விளக்கம் என்ன?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.