தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1245

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

மரணமுற்றவரின் குடும்பத்தாருக்கு மரணசெய்தி அறிவித்தல். 

 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

அத்தியாயம்: 23

(புகாரி: 1245)

بَابُ الرَّجُلِ يَنْعَى إِلَى أَهْلِ المَيِّتِ بِنَفْسِهِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ:

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي اليَوْمِ الَّذِي مَاتَ فِيهِ خَرَجَ إِلَى المُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا»


Bukhari-Tamil-1245.
Bukhari-TamilMisc-1245.
Bukhari-Shamila-1245.
Bukhari-Alamiah-1168.
Bukhari-JawamiulKalim-1174.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-606, அஹ்மத்-7147, 7283, 7776, 7885, 8583, 9646, 9663, 10209, 10852, புகாரி-1245, 1318, 1327, 1328, 1333, 3880, 3881, முஸ்லிம்-1733, 1734, இப்னு மாஜா-1534, அபூதாவூத்-3204, திர்மிதீ-1022, நஸாயீ-1879, 1971, 1972, 1980, 2041, 2042, …


2 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-1320.


3 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1738.


4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1538.


5 . ஹுதைஃபா பின் அஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1537.



 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.