ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானுடைய) ஒவ்வொரு நோன்பின் இரவிலும் நரகத்திற்குரியவர்கள், அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகின்றது.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(இப்னுமாஜா: 1643)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ لِلَّهِ عِنْدَ كُلِّ فِطْرٍ عُتَقَاءَ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1643.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1633.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அய்யாஷ் பலவீனமானவர் என இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள் விமர்சித்துள்ளார்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
(நூல்: தஹ்தீபுல் கமால்-33 / 129)
3 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1643 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-7450 .
சமீப விமர்சனங்கள்