(இப்னுமாஜா: 2118)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ،
أَنَّ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ رَأَى فِي النَّوْمِ أَنَّهُ لَقِيَ رَجُلًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَقَالَ: نِعْمَ الْقَوْمُ أَنْتُمْ لَوْلَا أَنَّكُمْ تُشْرِكُونَ، تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ، وَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” أَمَا وَاللَّهِ، إِنْ كُنْتُ لَأَعْرِفُهَا لَكُمْ، قُولُوا: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شَاءَ مُحَمَّدٌ “،
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، أَخِي عَائِشَةَ لِأُمِّهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2118.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவை அப்துல்மலிக் அவர்கள் வழியாக பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவற்றில் அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> துஃபைல் பின் ஸக்பரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும், அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> ஹுதைஃபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும் குறிப்பிட்ட புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> துஃபைல் பின் ஸக்பரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.
2 . மேற்கண்ட தகவலுடன் மஃமர் —> அப்துல்மலிக் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும் குறிப்பிட்டுவிட்டு இவற்றில் அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> துஃபைல் பின் ஸக்பரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது என்று பஸ்ஸார் இமாம் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் கபீர்-3158, 4/363, முஸ்னத் பஸ்ஸார்-2830)
3 . அப்துல்லாஹ் பின் யஸார் அவர்கள் வழியாக வரும் செய்திகளில் மிஸ்அர் பின் கிதாம், அப்துர்ரஹ்மான் அல்மஸ்ஊதீ ஆகியோர் அறிவிக்கும் மஃபத் பின் காலித் —> அப்துல்லாஹ் பின் யஸார் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-4112)
2 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
(1 . அப்துல்மலிக் வழியாக வரும் செய்திகள்)
- இப்னு உயைனா —> அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> ஹுதைஃபா (ரலி)
பார்க்க: அஹ்மத்-23339 , இப்னு மாஜா-2118 , முஸ்னத் பஸ்ஸார்-2830 , குப்ரா நஸாயீ-10754 ,
- அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> துஃபைல் பின் ஸக்பரா (ரலி)
பார்க்க: அஹ்மத்-20694 , 23382 , தாரிமீ-2741 , இப்னு மாஜா-2118 , அல்முஃஜமுல் கபீர்-8214 , 8215 , ஹாகிம்-5945 , 5946 ,
- அப்துல்மலிக் —> ரிப்இய்யு பின் ஹிராஷ் —> துஃபைல் பின் ஸக்பரா (ரலி) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4655 ,
- மஃமர் —> அப்துல்மலிக் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-237 , இப்னு ஹிப்பான்-5725 ,
- மஃமர் —> முஃகீரா —> இப்ராஹீம் அந்நகஈ
பார்க்க: அல்ஜாமிஉ லிமஃமர்-19812 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20722 ,
19812 – أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، كَانَ لَا يَرَى بَأْسًا أَنْ يَقُولَ: «مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ»
- மஃமர் —> அப்துல்மலிக்
பார்க்க: அல்ஜாமிஉ லிமஃமர்-19813 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20723 ,
19813 – أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، أَنَّ رَجُلًا رَأَى فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ: أَنَّهُ مَرَّ بِقَوْمٍ مِنَ الْيَهُودِ فَأَعْجَبَتْهُ هَيْئَتُهُمْ، فَقَالَ: إِنَّكُمْ لَقَوْمٌ لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: عُزَيْرٌ ابْنُ اللَّهِ، قَالُوا: وَأَنْتُمْ لَقَوْمٌ لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، وَشَاءَ مُحَمَّدٌ، وَمَرَّ بِهِ قَوْمٌ مِنَ النَّصَارَى فَأَعْجَبَتْهُ هَيْئَتُهُمْ، فَقَالَ: إِنَّكُمْ لَقَوْمٌ لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: الْمَسِيحُ ابْنُ اللَّهِ، فَقَالُوا: وَأَنْتُمْ إِنَّكُمْ لَقَوْمٌ لَوْلَا أَنَّكُمْ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، وَشَاءَ مُحَمَّدٌ فَغَدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَقَالَ: قَدْ كُنْتُ أَسْمَعُهَا مِنْكُمْ فتُؤذِينِي، فَلَا تَقُولُوا: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ، وَقُولُوا: مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ
(2 . அப்துல்லாஹ் பின் யஸார் வழியாக வரும் செய்திகள்)
- ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> மன்ஸூர் —> அப்துல்லாஹ் பின் யஸார் —> ஹுதைஃபா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-431 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26690 , 29572 , அஹ்மத்-23265 , 23347 , 23381 , அபூதாவூத்-4980 , குப்ரா நஸாயீ-10755 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-236 , குப்ரா பைஹகீ-5810 ,
- அபூஹம்ஸா —> அப்துல்லாஹ் பின் யஸார் —> ஒரு பெண் (ரலி)
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-,
- மஃபத் பின் காலித் —> அப்துல்லாஹ் பின் யஸார் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-27093 , குப்ரா நஸாயீ-4696 , 10756 , நஸாயீ-3773 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-238 , 824 , அல்முஃஜமுல் கபீர்-05 , 06 , 07 , ஹாகிம்-7815 , குப்ரா பைஹகீ-5811 ,
- மஃபத் பின் காலித் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-10757 ,
மேலும் பார்க்க: நஸாயீ-3773 .
சமீப விமர்சனங்கள்