தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2236

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(இப்னுமாஜா: 2236)

بَابُ مَا يُرْجَى مِنَ الْبَرَكَةِ فِي الْبُكُورِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عُمَارَةَ بْنِ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» ، قَالَ: وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً، أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ، قَالَ: وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2236.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-2606 .

2 comments on Ibn-Majah-2236

    1. வ அலைக்கும் ஸலாம்.

      ஒரே கருத்து பல ஹதீஸ் நூல்களில் வரும் போது மெயின் ஹதீஸில் மட்டும் தமிழாக்கம் இருக்கும். அனைத்து செய்திகளுக்கும் அதே தமிழாக்கம் வைக்க முடியாது. காரணம் சிறிது வார்த்தை மாற்றம் இருக்கும். (தற்போது எந்தச் செய்திக்கும் தமிழாக்கம் செய்வது எளிதாகிவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்.)

      ஆனால் இவ்வாறு ஒரே கருத்தில் வந்துள்ள செய்திகளை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கும், தமிழாக்கம் செய்வதற்கும் அதிக காலம் தேவைப்படும் என்பதால் சில செய்திகளில் மட்டுமே தமிழாக்கம் இருக்கும்.

      மேற்கண்ட இப்னு மாஜாவின் கருத்தே அபூதாவூதிலும் உள்ளது.
      பார்க்க: அபூதாவூத்-2606 .

      மொழிபெயர்ப்புக்கு பல ஹதீஸ் விளக்கவுரை நூல்கள், நீங்கள் குறிப்பிடும் இணையதளம், மற்ற இணையதளம் அனைத்தையும் பார்த்தே பதிவு செய்கிறோம். நீங்கள் குறிப்பிடும் இணையதளத்தில் இல்லாத ஹதீஸ்களுக்கும் நமது தளத்தில் மொழியாக்கம் பார்க்கலாம்.

      ஒரு செய்திக்கு அதிகமான அறிவிப்பாளர்தொடர் இருக்கும்போது அவைகளை பதிவு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் அதிக நாட்கள் தேவைப்படும். ஹதீஸின் தரத்தை ஆய்வு செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் தான் இவ்வாறு நாம் அனைத்திலும் தமிழாக்கம் இணைப்பதில்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.