தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2606

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அதிகாலையில் பயணம் செல்வது.

“அல்லாஹ்வே! என்னுடைய சமுதாயத்துக்கு அதிகாலை நேரத்தில் அருள்வளம் வழங்குவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், சிறிய படை அல்லது பெரும்படையை (எங்கேனும்) அனுப்பிவைப்பதாக இருந்தால் அவர்களை அதிகாலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸக்ர் பின் வதாஆ அல்ஃகாமிதிய்யி (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள். அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில், (தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு) அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்களின் செல்வம் பெருகி அவர்கள் செல்வந்தரானார்கள்.

(அபூதாவூத்: 2606)

بَابٌ فِي الِابْتِكَارِ فِي السَّفَرِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ

«وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ» 

قَالَ أَبُو دَاوُدَ: «وَهُوَ صَخْرُ بْنُ وَدَاعَةَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2606.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் ஸக்ர் பின் வதாஆ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஃலா பின் அதாஃ —> உமாரா பின் ஹதீத் —> ஸக்ர் பின் வதாஆ (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, ஸுனன் ஸயீத்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-2236 , அபூதாவூத்-2606 , திர்மிதீ-1212 , குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-, …


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7523 .

3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4829 .

4 .  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2237 .

5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2238 .


6 . இப்னு அப்பாஸ்

7 . அலீ

8 . இப்னு மஸ்ஊத்

9 . அப்துல்லாஹ் பின் ஸலாம்

10 . நவ்வாஸ் பின் ஸம்ஆன்

11 . இம்ரான் பின் ஹுஸைன்

12 . அபூபக்ரா

13 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்

14 . புரைதா

15 . அப்துல்லாஹ் பின் யஸீத்

16 . அபூதர்

17 . கஅப் பின் மாலிக்

18 . அபூஉமாமா

19 . நுபைத் பின் ஷரீத்

20 . அபூராஃபிஃ

21 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.