தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3667

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)

(இப்னுமாஜா: 3667)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ قَالَ: سَمِعْتُ أَبِي يَذْكُرُ، عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أَلَا أَدُلُّكُمْ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ؟ ابْنَتُكَ مَرْدُودَةً إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3667.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3665.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29874-அலீ பின் ரபாஹ்-உலைய்யு பின் ரபாஹ் அவர்கள், ஷுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் இது முன்கதிஃ (அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி) என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் என்று இமாம் பூஸீரீ கூறியுள்ளார்.
  • ஸலாஹுத்தீன் அலாயீ அவர்கள், முஜாஹித் பின் ஜப்ர் அவர்களைப் பற்றிய குறிப்பில் முஜாஹித், ஸுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று குறிப்பிடுவதுடன் ஸயீத் பின் முஸைய்யிப், தாவூஸ், அலீ பின் ரபாஹ் ஆகியோரும் ஸுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று மிஸ்ஸீ இமாம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தத்ஹீபு தஹ்தீபில் கமால்-2213, ஜாமிஉத் தஹ்ஸீல்-736, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-/361)

  • ஷுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி) அவர்கள், ஹிஜ்ரீ 24 இல் இறந்துவிட்டார். அலீ பின் ரபாஹ், உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் அல்லது அதற்கு சில காலம் முன்பு அதாவது ஹிஜ்ரீ 23 அல்லது ஹிஜ்ரீ 22 இல் பிறந்தார்; ஹிஜ்ரீ 114 அல்லது 117 இல் இறந்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
  • இப்னு யூனுஸ் அவர்கள், இவர் யர்மூக் யுத்தம் நடைபெற்ற வருடம் அதாவது ஹிஜ்ரீ 15 இல் பிறந்தார் என்று கூறியுள்ளார். இதன்படி இவருக்கு ஹிஜ்ரி 24 இல் 9 வயதாகும். அப்துல்அஸீஸ் பின் மர்வான் ஆட்சிக்காலத்தில் ஹிஜ்ரீ 34 க்கு பிறகு தான் இவர் ஆப்ரிக்காவிற்கு படைவீரராக அனுப்பப்பட்டார்.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-3/283, ஸியரு அஃலாமின் நுபலாஃ-5/101, 7/412, தஹ்தீபுத் தஹ்தீப்-3/161)

  • அலீ பின் ரபாஹ், பிறந்த வருடம் பற்றிய இருவகையான கருத்துக்களில் முதல் கருத்தின்படி சில அறிஞர்கள் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
  • இரண்டாவது கருத்தின்படி முஹம்மத் அமீன் பின் அப்துல்லாஹ் போன்றோர் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர். மேலும் முஹம்மத் அமீன் பின் அப்துல்லாஹ் அவர்கள், அலீ பின் ரபாஹ், ஷுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறுபவர்கள் தவறிழைத்து விட்டனர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: முர்ஷிது தவில் ஹஜா-3610)

  • ஹாகிம்-7345 இல் இடம்பெறும் செய்தியை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இது முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாமின் நிபந்தனையின்படி உள்ள செய்தி என்று குறிப்பிட்டுள்ளார். (தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    நூலை சரிபார்த்தது ஆரம்பகாலம் என்பதால் சில ஹதீஸ்கள் விசயத்தில் தவறாக கூறியுள்ளார் என்ற கருத்தும் இருந்தாலும் இந்த ஹதீஸ் விசயத்தில் அலீ பின் ரபாஹ், ஷுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் ஏற்றுள்ளார் என்று தெரிகிறது)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17586 , அல்அதபுல் முஃப்ரத்-80 , 81 , இப்னு மாஜா-3667 , அல்முஃஜமுல் கபீர்-6591 , 6592 , ஹாகிம்-7345 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1418 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.