அபூதர் (ஜுன்துப் பின் அப்துல்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருக்கும் போது என்னருகில் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், “என்னை அவர்களின் காலால் தட்டி எனதருமை ஜுன்துபே! இவ்வாறு குப்புறப்படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறையாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு திஹ்ஃபா அல்ஃகிஃபாரீ..
(குறிப்பு: அபூதர் (ரலி) அவர்களின் இயற்பெயர் என்ன என்பதில் பல கருத்து உள்ளது. அதில் ஒரு கருத்தே ஜுன்துப் என்பது. இதில் ஜுனைதிப் என்று வருவதால் ஜுன்துப் என்று இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்)
(இப்னுமாஜா: 3724)حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ طِهْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ:
مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي، فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ: «يَا جُنَيْدِبُ، إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3714.
Ibn-Majah-Shamila-3724.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3722.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43239-முஹம்மது பின் நுஐம் என்பவர் பற்றி இவரின் நிலை அறியப்படவில்லை என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/719, அல்காஷிஃப்-4/216)
- மேலும் மிஸ்ஸீ இமாம் அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரை நிராகரிக்கப்பட்டது என்றும்; இது போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-13/375, 376)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-3724 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .
சமீப விமர்சனங்கள்