ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தன் வாயில் கையை வைத்து (இயன்ற வரை அவர் அதைக் கட்டுப்படுத்திக்) கொள்ளட்டும். சத்தமாக ஊளையிட வேண்டாம். ஏனெனில், அதனால் ஷைத்தான் சிரிக்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 968)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: أَنْبَأَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيهِ، وَلَا يَعْوِي، فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْهُ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-968.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-958.
إسناد شديد الضعف فيه عبد الله بن سعيد المقبري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் ஸயீத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : புகாரி-6223 .
சமீப விமர்சனங்கள்