தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-967

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொழுகையின் போது ஒரு மனிதர் தன் விரல்களைக் கோர்த்திருந்ததைக் கண்டார்கள். எனவே, (அவர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உணர்த்தும் விதமாக) அவரின் விரல்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரித்துவிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

(இப்னுமாஜா: 967)

حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرٍو الدَّارِمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«رَأَى رَجُلًا قَدْ شَبَّكَ أَصَابِعَهُ فِي الصَّلَاةِ، فَفَرَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصَابِعِهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-967.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.