நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜத்வு) ஆறுமாத செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
(பைஹகீ-குப்ரா: 19066)وَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، أنبأ أَبُو الْحَسَنِ الْمِصْرِيُّ، ثنا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا بَكْرُ بْنُ مُضَرَ، ثنا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ، حَدَّثَهُ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:
ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِذَاعٍ مِنَ الضَّأْنِ.
وَرَوَاهُ وَكِيعٌ وَابْنُ وَهْبٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ اللَّيْثِيِّ , عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ بْنِ خُبَيْبٍ الْجُهَنِيِّ قَالَ: سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ عَنِ الْجَذَعِ مِنَ الضَّأْنِ , فَقَالَ: ضَحِّ بِهِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19066.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17543.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48457-யஹ்யா பின் உஸ்மான் பற்றி இப்னு யூனுஸ் அவர்கள், இவர் ஊரின் வரலாற்றையும் அறிஞர்களின் இறந்த வருடங்களையும் அறிந்தவர். ஹதீஸ்களை மனனமிட்டவர். மற்றவர்களிடம் கிடைக்காத செய்தி இவரிடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் 31/462)
- என்றாலும் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற அறிஞர்கள், இவர் மற்றவர்களின் நூலிலிருந்து சில ஹதீஸ்களை அறிவித்திருப்பதால் சிலர் விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளனர். (நூல்: அல்காஷிஃப் 4/492, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1062)
மேலும் பார்க்க: நஸாயீ-4382 .
சமீப விமர்சனங்கள்