தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6159

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஹஜ்பெருநாளன்று பெருநாள்தொழுகை தொழும்வரை சாப்பிடாமல் இருத்தல்.

புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாளன்று, (குர்பானிப் பிராணியை) அறுக்கும் வரை சாப்பிடமாட்டார்கள்.

இது அபூதாவூத் அவர்களின் அறிவிப்பாகும்.


“நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாளன்று (பெருநாள் தொழுதுவிட்டு) திரும்பும்வரை சாப்பிடமாட்டார்கள்” என்று அபூஆஸிம் அவர்களின் அறிவிப்பில் வந்துள்ளது.

(பைஹகீ-குப்ரா: 6159)

بَابٌ: يَتْرُكُ الْأَكْلَ يَوْمَ النَّحْرِ حَتَّى يَرْجِعَ

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثنا أَبُو عَاصِمٍ، أنبأ ثَوَابُ بْنُ عُتْبَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ فُورَكٍ، أنبأ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، ثنا يُونُسُ بْنُ حَبِيبٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا ثَوَابُ بْنُ عُتْبَةَ الْمَهْرِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ:

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَلَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَذْبَحَ “. لَفْظُ حَدِيثِ أَبِي دَاوُدَ

, وَفِي رِوَايَةِ أَبِي عَاصِمٍ: حَتَّى يَرْجِعَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6159.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5682.




மேலும் பார்க்க: திர்மிதீ-542 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.