பாடம்:
இருபெருநாட்களின் தொழுகையில் தக்பீர் கூறுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், உள்ஹியா பெருநாள் போன்ற இருபெருநாட்களின் தொழுகையில், தொழுகையின் ஆரம்பத் தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(பைஹகீ-குப்ரா: 6171)بَابُ التَّكْبِيرِ فِي صَلَاةِ الْعِيدَيْنِ
أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ بِشْرَانَ الْعَدْلُ بِبَغْدَادَ , أنبأ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ الرَّزَّازُ , ثنا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ الْفَحَّامُ، ثنا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الثَّقَفِيُّ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي الْعِيدَيْنِ، يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى، سَبْعًا وَخَمْسًا، فِي الْأُولَى سَبْعًا، وَفِي الْآخِرَةِ خَمْسًا، سِوَى تَكْبِيرَةِ الصَّلَاةِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-5968.
Kubra-Bayhaqi-Shamila-6171.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5693.
சமீப விமர்சனங்கள்