நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும். அவ்விரண்டிற்கு பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதவேண்டும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(பைஹகீ-குப்ரா: 6172)وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ بَكْرٍ , ثنا أَبُو دَاوُدَ، ثنا مُسَدَّدٌ , ثنا الْمُعْتَمِرُ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبْدِ الرَّحْمِنِ الطَّائِفِيَّ يُحَدِّثُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى، وَخَمْسٌ فِي الْآخِرَةِ، وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا
وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ الْمُبَارَكِ، وَوَكِيعُ، وَأَبُوعَاصِمٍ، وَعُثْمَانُ بْنُ عُمَرَ، وَأَبُو نُعَيْمٍ , عَنْ عَبْدِ اللهِ، وَفِي كُلِّ ذَلِكَ دَلَالَةٌ عَلَى خَطَأِ رِوَايَةِ سُلَيْمَانَ بْنِ حَيَّانَ عَنْ عَبْدِ اللهِ الطَّائِفِيِّ فِي هَذَا الْحَدِيثِ سَبْعًا فِي الْأُولَى وَأَرْبَعًا فِي الثَّانِيَةِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6172.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5694.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
பெருநாள் தொழுகையில் மேல் கூறப்பட்ட ஹதீஸில் முதல் ரக்காத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்காத்தில் ஐந்து தக்பிரும் கூற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
*முதல் ரக்காத்தில் மூன்று தக்பீரும் இரண்டாவது ரக்காத்தில் மூன்று தக்பீரும் கூறி தொழ வைத்தார்கள்
இது சம்பந்தமான ஹதீஸ்களை பகிரவும்
இப்படி தொழுவதற்கு எதுவும் ஆதாரம் இருக்கின்றதா