முஹம்மது பின் வாஸிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுத்தர்தா (ரலி) அவர்கள், ஸல்மான் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய உள்ளத்தில் முரட்டுத்தன்மை இருப்பதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் உன் உள்ளம் இளகிய மனம் உள்ளதாக ஆவதை நீ விரும்பினால் அனாதையின் தலையை தடவிக்கொடுப்பீராக. அனாதைக்கு உணவளிப்பீராக! என்று கூறினார்கள்.
(பைஹகீ-குப்ரா: 7095)وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْمُقْرِئُ، أنبأ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ،
أَنَّ أَبَا الدَّرْدَاءِ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى سَلْمَانَ: أَنَّ رَجُلًا شَكَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنْ أَرَدْتَ أَنْ يُلَيَّنَ قَلْبُكَ فَامْسَحْ رَأْسَ الْيَتِيمِ وَأَطْعِمْهُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-7095.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-6559.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43366-முஹம்மது பின் வாஸிஉ அவர்கள், எந்த நபித்தோழரிடமும் செவியேற்றதாக தெரியவில்லை என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/722, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-962)
- மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகளில் முர்ஸலாக வந்திருப்பதே உண்மை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா 6/230)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-7095 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-7576 .
சமீப விமர்சனங்கள்