தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-10220

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் 100 முறை (பின்வருமாறு) பாவமன்னிப்புக் கோருவதை செவியுற்றேன்.

“அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வ துப் அலய்ய இன்னக்க அன்தத் தவ்வாபுல் ஃகஃபூர்.”

(பொருள்: அல்லாஹ்வே! என்னை மன்னித்து விடு. எனக்கு கருணை புரிவாயாக. என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே மிக அதிகமாக தவ்பாவை ஏற்பவனும், மன்னிப்பவனுமாக இருக்கிறாய்).

(குப்ரா-நஸாயி: 10220)

أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ:

كُنْتُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، فَسَمِعْتُهُ اسْتَغْفَرَ مِائَةَ مَرَّةٍ يَقُولُ: «اللهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ»

حِفْظُ زُهَيْرٍ


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10220.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.