தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-11803

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வை நீ பார்ப்பது போன்று வணங்கு! உலகத்தில் நீ அந்நியனைப் போன்று அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(குப்ரா-நஸாயி: 11803)

عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي، فَقَالَ: «اعْبُدِ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، وَكُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-11803.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-11298.




மேலும் பார்க்க: அஹ்மத்-6156 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.