பாடம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்று வந்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பை அறிவிக்கும் ஆஸிம் அவர்களின் மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்கள்…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்று வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(குப்ரா-நஸாயி: 2799)ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى عَاصِمٍ فِي خَبَرِ عَائِشَةَ فِي صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ سَوَاءٍ الْخُزَاعِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-2799.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-2753.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி யஹ்யா பின் யமான் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/401, தக்ரீீபுத் தஹ்தீப்-1/1070)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் இந்த செய்தி ஆஸிம் அவர்கள் வழியாக ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவித்ததாகவும் வந்துள்ளது. (ஹதீஸ் எண்-2800)
மேலும் பார்க்க : திர்மிதீ-745 .
சமீப விமர்சனங்கள்