தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-8658

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

பாடம்:

ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) எப்போது முடிவடையும்?

8658. பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: (ரலி)

முஆவியா (ரலி)

معاوية بن أبي سفيان

இறப்பு: ஹிஜ்ரி 60, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: முஆவியா பின் ஸக்ர் பின் ஹர்ப் பின் உமையா

தந்தை பெயர்: அபூஸுஃப்யான் பின் ஹர்ப்

வம்சம்: குரைஷீ, பனூ உமையா

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான், அமீருல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, ஷாம், எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 13, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 60, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முஆவியா பின் அபூஸுஃப்யான் ரலி அவர்கள் அபூ அப்துர்ரஹ்மான் என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 13 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள். அவர்கள் நபித்தோழர் (ஸஹாபி) ஆவார்.

அவர்கள் வஹீ எழுதுபவராக இருந்தார்கள். ஹிஜ்ரி 40 முதல் 60 வரை உமையா கலீஃபாவாக ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் ரலி, உம்மு ஹபீபா பின்த் அபூஸுஃப்யான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஜரீர் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ, அஸ்ஸாயிப் பின் யஸீத், இப்னு அப்பாஸ், முஆவியா பின் ஹதீஜ், யஸீத் பின் ஜாரியா, அபூ உமாமா பின் ஸஹ்ல், அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ, ஸயீத் பின் அல்முஸய்யப், கைஸ் பின் அபூஹாஸிம், லாஹிக் பின் ஹுமைத், ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான், முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம்

வேறு பெயர்கள்: இப்னு அபூஸுஃப்யான்


ஆதாரம்: muslimscholars.info (27) · Should verify


مَتَى تَنْقَطِعُ الْهِجْرَةُ

أَخْبَرَنَا عِيسَى بْنُ مُسَاوِرَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنْ أَبِي هِنْدٍ الْبَجَلِيِّ قَالَ: قَالَ مُعَاوِيَةُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ قِبَلِ الْمَغْرِبِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-8658.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-8390.



மேலும் பார்க்க: அபூதாவூத்-2479 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.