ஹதீஸின் தரம்: விபரம் கீழே
வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (அவர்களின் வளர்ப்பு மகன்) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களுக்கு (அவர் சிறுவராக இருந்த போது) அருமை மகனே! அருகில் வா. அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள்.
(musannaf-abdur-razzaq-20450: 20450)32- بَابُ الأَكْلِ مِنْ بَيْنِ يَدَيْهِ.
أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن وَهْبِ بْنِ كَيْسَانَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ: ادْنُ يَا بُنَيَّ، فَكُلْ بِيَمِينِكَ، وَسَمِّ اللهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20450.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45008-மஃமர் அவர்கள், சில அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. அதில் ஹிஷாம் பின் உர்வாவும் ஒருவர் ஆவார். இந்த கருத்தில் சரியான செய்திகளும் உள்ளன. (பார்க்க: புகாரி-5378 )
சமீப விமர்சனங்கள்