ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களை (ஒரு திருமணத்தின்) முதல்நாள் விருந்துக்கு அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். இரண்டாம் நாளும் அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். மூன்றாம் நாள் அழைக்கப்பட்டபோது அழைத்தவர்களை பொடிக்கற்களால் அடித்து விரட்டினார்கள். மேலும், முகஸ்துதி உடையவர்களே! விளம்பரப்பிரியர்களே! போய்விடுங்கள் என்று கூறினார்கள்.
(musannaf-abdur-razzaq-20569: 20569)أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن قَتَادَةَ، قَالَ:
دُعِيَ ابْنُ المُسَيَّبِ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ، وَالْيَوْمَ الثَّانِي فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ، فَحَصَبَهُمْ بِالْبَطْحَاءِ، وَقَالَ: اذْهَبُوا أَهْلَ رِيَاءٍ وَسُمْعَةٍ.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20569.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இது மக்தூஃவான செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் சில அறிவிப்புகளில் கதாதாவிற்கும், ஸயீத் பின் முஸய்யிப் அவர்களுக்குமிடையில் ஒருவர் கூறப்பட்டுள்ளார்…
மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .
சமீப விமர்சனங்கள்