அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பது, அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-21479: 21479)أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَن عُبَيْدِ اللهِ بْنِ عَبدِ اللهِ، قَالَ: قَالَ ابْنُ مَسْعُودٍ:
إِنَّ الرَّجُلَ لَيُحَدِّثُ بِالْحَدِيثِ، فَيَسْمَعُهُ مَنْ لاَ يَبْلُغُ عَقْلُهُ فَهْمَ ذَلِكَ الْحَدِيثِ، فَيَكُونُ عَلَيْهِ فِتْنَةً.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21479.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அப்துர் ரஸ்ஸாக்
2 . மஃமர் பின் ராஷித்
3 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
4 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்
5 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27414-உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியேற்கவில்லை. இவர், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் எந்தச் செய்தியிலும் நேரடியாக கேட்டேன் என்ற வார்த்தையை கூறாமல் அறிவித்துள்ளார் என்பதால் இது முன்கதிஃ ஆகும்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-19/73, தஹ்தீபுத் தஹ்தீப்-3/15, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/327)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஜாமிஃ-மஃமர்-20555, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21479, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
முன்னுரை ஹதீஸ் எண்-9, அல்முஃஜமுல் கபீர்-8850, …
மேலும் பார்க்க: புகாரி-127.
சமீப விமர்சனங்கள்