ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(கூட்டுத் தொழுகையில் ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
தொழுகை வரிசையில் இடைவெளியை கண்டால் அதில் ஷைத்தான் நுழைந்து விடுவான் என்று செய்தியும் நமக்கு கிடைத்தது என்று அதாஉ (ரஹ்) கூறினார்.
(musannaf-abdur-razzaq-2474: 2474)عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ قَالَ:
بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِيَّاكُمْ وَالْفُرَجَ» يَعْنِي فِي الصَّفِّ
قَالَ عَطَاءٌ: «وَقَدْ بَلَغَنَا أَنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ فُرْجَةً دَخَلَ فِيهَا»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2474.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-2388.
சமீப விமர்சனங்கள்