ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
…உங்களில் ஒருவர் நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையையும், பிறகு சட்டையையும், பிறகு கீழாடையையும் கரித்து பிறகு அவரது சருமம்வரை சென்றடைவதானது, அவர் ஒரு அடக்கத்தலத்தின் (கப்று)மீது உட்காருவதைவிட எனக்கு விருப்பமானதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அபூயஹ்யா ஸம்ஆன் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11777)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ:
كُنْتُ أَتْبَعُ أَبَا هُرَيْرَةَ فِي الْجَنَائِزِ فَكَانَ يَقْضِي الْقُبُورَ قَالَ: «لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ، فَتُحْرِقَ ثِيَابَهُ، ثُمَّ قَمِيصَهُ، ثُمَّ إِزَارَهُ حَتَّى تَخْلُصَ إِلَى جِلْدِهِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11777.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11539.
சமீப விமர்சனங்கள்