ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
திடீர் மரணம், இறைகோபத்தினால் பிடிக்கப்படுவதாகும் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.
அறிவிப்பவர்: உபைத் பின் காலித் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12010)حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فِي مَوْتِ الْفُجَاءَةِ قَالَ: «أَخْذَةُ أَسَفٍ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12010.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்