ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் ஸுன்துஸ் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12076)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: أَخْبَرَنِي مُخْبِرٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنْ سُنْدُسِ الْجَنَّةِ وَحَرِيرِهَا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12076.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11833.
إسناد شديد الضعف لأن به موضع إرسال ، وفيه إسماعيل بن رافع الأنصاري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7643-இஸ்மாயீல் பின் ராஃபிஉ மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இது முர்ஸலான செய்தி.
3 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12076 ,
இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.
பார்க்க: ஹாகிம்-1307 .
சமீப விமர்சனங்கள்