ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
முடி, நகம், இரத்தம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்…
அறிவிப்பவர்: பனூ ஹாஷிம் வமிசத்தை சேர்ந்த ஒருவர்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25661)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ عَبَّاسٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي هَاشِمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَمَرَ بِدَفْنِ الشَّعْرِ، وَالظُّفُرِ، وَالدَّمِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-25661.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-25072.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وباقي رجاله ثقات (جوامع الكلم)
- இச்செய்தி அறிவிப்பாளர்தொடர்பு அறுந்த செய்தி.
மேலும் பார்க்க : ஷுஅபுல் ஈமான்-6069 .
சமீப விமர்சனங்கள்