ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
அபூஹுரைரா (ரலி) அவர்கள் மஹ்தியே! நீ வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ, காவலராகவோ இருக்க வேண்டாம் என்று எனக்கு கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்தீ அல்லது மஹ்ரீ
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26719)حَدَّثَنَا الْفَضْلُ، قَالَ: حَدَّثَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، عَنِ الْمَهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
قَالَ لِي: يَا مَهْدِيُّ لَا تَكُنْ جَابِيًا وَلَا عَرِيفًا وَلَا شُرْطِيًّا
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26719.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-26138.
- இது மவ்கூஃபான செய்தி. இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் பற்றி சில பிரதிகளில் மஹ்தீ என்றும், சில பிரதிகளில் மஹ்ரீ என்றும் வந்துள்ளது… - இவர் யார் என அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-4586 .
சமீப விமர்சனங்கள்