தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-4586

A- A+

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிற்காலத்தில்) உங்களிடத்தில் சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தமக்கருகில் கேடுகெட்டவர்களையே வைத்துக் கொள்வார்கள். தொழுகையைத் தாமதப்படுத்தித் தொழுவார்கள். எனவே உங்களில் ஒருவர் அவர்கள் காலத்தில் வாழ்ந்தால் அவர்களுக்காக அறங்காவலராகவோ, காவலராகவோ, வரி வசூலிப்பவராகவோ, பொருளாளராகவோ இருக்க வேண்டாம்.

அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)

(இப்னு ஹிப்பான்: 4586)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ رَقَبَةَ بْنِ مَصْقَلَةَ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيَأْتِيَنَّ عَلَيْكُمْ أُمَرَاءُ يُقَرِّبُونَ شِرَارَ النَّاسِ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلَا يَكُونَنَّ عَرِيفًا، وَلَا شُرْطِيًا، وَلَا جَابِيًا، وَلَا خَازِنًا»

Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4586.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-4684.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22419-அப்துர்ரஹ்மான் பின் மஸ்வூத் அல்யஷ்குரீ அவர்களைப் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-5/106)

  • இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி), அபூஸயீத் (ரலி) போன்றோரிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஜஃபர் பின் இயாஸ் (ஜஃபர் பின் அபூவஹ்ஷிய்யா) அறிவித்துள்ளார் என இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் கூறியுள்ளனர். (இவரைப் பற்றி நற்சான்றிதலோ, அல்லது விமர்சனமோ செய்யவில்லை)

(நூல்: அஸ்ஸிகாத்-5/106, அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/285)

மேலும் இவரிடமிருந்து பக்தரீ, ஜைஃபர் பின் ஹகம் போன்றோரும் அறிவித்துள்ளனர். என்றாலும் ஜைஃபர் பின் ஹகம் அறியப்படாதவர். (குப்ரா பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
முஃஜமுல் அவ்ஸத்)

1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் அப்படி கூறுவார் என்பதால் அவரின் கருத்தை அறிஞர்கள் ஏற்பதில்லை. ஆனால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவர் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அப்போது இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களின் கருத்து ஏற்கப்படும் என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

2 . இவர் தாபிஈ என்பதாலும், இவரிடமிருந்து இருவர் அறிவித்திருப்பதாலும், இவரைப் பற்றி விமர்சனம் இல்லை என்பதாலும், மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்ததாக தகவல் இல்லை என்பதாலும் சில அறிஞர்கள் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். எனவே இவர் போன்றவரின் செய்திகள் ஹஸன் தரம் என்று கூறுவர்.

3 . இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
இப்னு ரஜப், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இன்னும் சிலரின் கருத்து ஒருவரிடமிருந்து இரு பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்தால் அவர் அறியப்பட்டவர் என்றும் நம்பகமானவர் என்றும் முடிவு செய்வதற்கு போதும் என்பதாகும்.

4 . என்றாலும் மற்ற பெரும்பாலான அறிஞர்கள், ஏற்கத்தக்க ஒரு அறிஞரின் நற்சான்றிதல் இல்லாமல் ஒரு அறிவிப்பாளர் பலமாகமாட்டார் என்று கூறுகின்றனர். அவரிடமிருந்து ஒருவர் அறிவித்தாலும் சரி; பலர் அறிவித்தாலும் சரி.

  • ஹைஸமீ அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: மஜ்மஉஸ் ஸவாஇத்-5/240)

(ஹைஸமீ அவர்கள் பிற்காலத்தவர் என்பதால் இவரின் நற்சான்றிதல் போதுமாகாது. மேலும் ஹைஸமீ அவர்கள் அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறுவதில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களைப் போன்றே என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்

(நூல்: அஸ்ஸஹீஹா-360).

என்றாலும், அப்துர்ரஹ்மான் பின் மஸ்வூத் அல்யஷ்குரீ அவர்களின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமானது என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
கூறியுள்ளார். மேலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், மவாரிதுள் ளம்ஆன் என்று நூலில் இந்த செய்தியில் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் என்று உள்ளதால் இதை சரியானது என்று கூறிவிட்டார். ஆனால் இது எழுத்துப் பிழையாகும். அப்துர்ரஹ்மான் பின் மஸ்வூத் என்பது தான் சரியானது என்றும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
கூறியுள்ளார். (தஃலீக் இப்னுஹிப்பான்-4586)

1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் மஸ்வூத் —> அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1115 , இப்னு ஹிப்பான்-4586 ,

  • கதாதா —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4190 , அல்முஃஜமுஸ் ஸகீர்-564 ,

  • ஸயீத் பின் இயாஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21592 ,

  • முஹம்மது பின் வாஸிஃ —> அல்மஹ்ரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26719 ,

2 . மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2933 .

3 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3789 .

4 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26716 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.